காட்டுயிர் மனிதன் எதிர்கொள்ளல்
அல்லலுறும் காட்டுயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடினோம் என வள்ளலார் அடியொற்றி நாம் கூற வேண்டிய நிலையில் இன்றைக்கு இருக்கின்றோம். கானகத்தில் இருந்த மனிதன் ஓரிடத்தில் தங்கி, தாவர வகைகளில் இருந்து உணவை தயாரிக்கும்,பயிரிடும் முறையை அறிந்து கொண்...