NILGIRI PIPIT
அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
மே மாதம் இறுதியில் பௌர்ணமி தினத்து அன்று முதுமலை காட்டுப்பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் இருந்து மாலை நேரத்தில் மசினகுடி நோக்கி காட்டுப்பாதையில், பொலிரோ ஜீப்பில் மெதுவாக வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு திருப்...