இயற்கையை மதிப்போம், கானக உயிரினங்களை காப்போம், காட்டுயிர்கள் அழிவுக்குள்ளாவதை தடுப்போம் !

Apr 29, 2012

காடு உயிரினங்களின் வீடு, காட்டின் வளமே நாட்டின் வளம் 
காட்டுக்குள் நடைபயணம் செல்லுவது, மனதிற்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கிடைக்கும் ஒரு இனிய அனுபவம். அடர்த்தியான மரங்களின் அழகும்,பறவைகளின் இனிய ஒலிகளும்,பூச்சிகளின் ஓசைகளும், தழுவி செல்லும் குளிர்ந்த காற்றும், மனதை மயக்கும் மூங்கில்களின் உரசலும், மனதை மயக்கும் நல்ல இசையை போல உணரலாம். கானகத்தை கண்டு களிப்பது அழகியலும்,இரசனையும் நமக்குள் கலந்து, உடலுக்கு பரவசமும், மனதிற்கு தன்னம்பிக்கையும் உண்டாகும் உன்னதம். காட்டிற்குள் நடைபயணம் செல்லாதவர்கள் ஒரு முறையேனும் கானுலா சென்று வந்தால்,அதன் அழகை ரசனையுடன் அனுபவித்து வந்தால்,காட்டின் அழிவை தடுத்து,பாதுகாத்து காப்பாற்றி விடலாம் என நம்பிக்கை ஏற்படுகிறது.
 
amaamsa@gmail.com

3 comments:

 1. Anonymous7:11 PM

  good thoughts

  ReplyDelete
 2. Anonymous7:11 PM

  good

  ReplyDelete
 3. Anonymous6:42 PM

  beautiful life

  ReplyDelete

Welcomes you to Nature for Future - A.M.AMSA

Face Book -post 1

Face Book- post 2

FACE BOOK- POST 4

Face book -Post 3

Face Book - Post 5