Ranga Nather Peak Trekking


காட்டுயிர் ஆசிரியருடன் ரங்கநாதர் மலையில் உள்ள பறவைகளை பற்றி அதன்சிறப்பினங்களைபற்றியும் கேட்டு அறிந்து கொண்டு  
இருந்த நேரத்தில் எடுத்த படம். 

இரங்கநாதர் மலையில் காட்டு நெல்லி பற்றி ஆசிரியர் விளக்கியபோது, நண்பர் கந்தசாமி அதை சாப்பிடலாமா? என்று கேட்ட பொழுது

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை-அழகியல்,இரசனை,சிரிப்பு,மகிழ்ச்சியுடன் கலந்த வாழ்க்கை,இவற்றை அனுபவிக்க தெரியாதவர்கள்
இப்பிறவி பயனை அடையாதவர்கள் என ஆசிரியர் விளக்குகிறார்.

Golden Backed Woodpecker மரங்கொத்தி ஒருமரத்தில் அமர்ந்தபொழுது அதன் அழகில் அனைவரும் மெய்மறந்து நோக்கினோம்.

Posted by Picasa
Powered by Blogger.